Tuesday, November 10, 2009

தூக்கம் உன் கண்களை

பாடல் : தூக்கம் உன் கண்களை

திரைப்படம் : ஆலயமணி

பாடியவர் : S.ஜானகி

இயற்றியவர் : கண்ணதாசன்

திரையிசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி









4 Comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
இப்படிப் பாடல்கள் இனிமேல் வருமா? ம்
இதன் முதல் 2 அடிகள் சேக்ஸ்பியரின் அடிகளில் தமிழாக்கமென கண்ணதாசனே; கூறியதாக ஞாபகம்.
தெரிந்தால் அந்த அடிகளையும் இடவும்.

ELANGO T said...

தமிழ் மணத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைப்பதிவை கண்டேன்.மிக்க மகிழ்ச்சி.

ஞானவெட்டியான் said...

அன்பு யோகன்,
கட்டாயம் வரவே வராது. பொருள்பொதிந்த கவிதை; நெஞ்சை உருக்கும் இசை. ம்ம்ம்ம்ம்ம்
அவ்வரிகள் எனக்குத் தெரியவில்லையே!

ஞானவெட்டியான் said...

அன்பு இளங்கோ,
ஆமாம். ஓடிஓடிக் களைத்துவிட்டேன். ஓயவு எடுத்தபின் வருகிறேன்.