Monday, November 16, 2009

ஆடட்டுமா? கொஞ்சம்

பாடல் : ஆடட்டுமா? கொஞ்சம் பாடட்டுமா

திரைப்படம் : அம்பிகாபதி

பாடியவர் : P.லீலா

இயற்றியவர் : Ku.Ma.பாலசுப்பிரமணியம்

திரையிசை : G.ராமனாதன்






2 Comments:

ELANGO T said...

அய்யா அவர்களுக்கு வணக்கம்!ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு விமரிசனம்(அதாவது படம் வந்த அந்த காலத்தில் அது எப்படி வரவேற்கப்பட்டது,தங்களை எப்படி கவர்ந்தது அல்லது பாதித்தது என்று)செய்தால் நன்றாக இருக்கும்.-அன்புடன். - தி.தமிழ் இளங்கோ

ஞானவெட்டியான் said...

அன்பு இளங்கோ,
வணக்கம். அக்காலத்தே......
G.ராமநாதன் என் நெஞ்சம் கவர்ந்த இசை அமைப்பாளர். இன்னும் S.V.வெங்கட்ராமன், ராஜேஸ்வர் ராவ், ஆதிநாராயண ராவ், A.M.ராஜா போன்றவர்களும் என்னைக் கவர்ந்தவர்களே. இவர்களின் இசையமைப்பில் உருவான காவியங்கள் எண்ணிலடங்கா. டப்பா பாடலாகட்டும்; அதிலும் நாட்டுபுற மணமிருக்கும். இனிமையான பாடல்கள்; கருத்துக் களஞ்சியங்கள். மறக்கவியலாதவை. தனித்தனியாக எழுத இயலவில்லை.